இந்தியாவில் இருந்து பல ஆயிரக் கணக்கான தமிழ் பேசும் தமிழ் மக்கள் உலகின் பல இடங்களுக்கு குடியெர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இது குடி நகர்வு நடந்து உள்ளது.
தமிழர்கள் வாழும் நாடுகளின் பட்டியல்:
- அந்தமான்
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- ஆஸ்திரேலியா
- இத்தாலி
- இந்தோனேசியா
- ஈராக்
- எமிரேட்ஸ்
- ஓமான்
- கயானா
- கரீபிய நாடு
- காடார்
- குவைத்
- சவூதி அரேபியா
- சிங்கப்பூர்
- சீசெல்சு
- சுரிநாம்
- சுவீடன்
- டென்மார்க்
- தாய்லாந்து
- தென் ஆப்ரிக்கா
- நார்வே
- நியூசிலாந்து
- பாரெயின்
- பிரான்சு
- பிலிப்பைன்ஸ்
- பீஜி
- போர்த்துக்கல்
- மலேசியா
- மியன்மார்
- மொரிஷீயஸ்
- ஜிபுட்டி
- ஜெர்மனி
- ஜோர்டான்
- ஸ்பெயின்
- ஹாங்காங்
No comments:
Post a Comment