உலகத்தில் உள்ள ஒவ்வோர் இனமும், ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்குள் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் தமிழர்களின் அடையாளக் கூறுகள் பல உள்ளன. அவற்றைத் தமிழர்களின் குறியீடுகளாகக் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.
இவை பொருள்களாவோ அல்லது கருத்துகளாவோ அல்லது கருத்துப் புனைவுகளாகவோ இருக்கலாம். அவற்றுள் ஒரு சில குறியீடுகள் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று உறுதியாகவும் சொல்ல இயலாது. இருந்தாலும் தமிழர்களைப் பொருத்த வரையில் அவற்றைத் தங்களின் பண்பாட்டுடன் ஆழமான நெருக்கம் கொண்டதாகக் கருதுகிறார்கள்.

பூக்கள்
செவ்வரத்தம் பூ, தாமரைப் பூ, மல்லிகை, அந்திப் பூ
கருவிகள்
ஏர், வேல், வில்
இசைக்கருவிகள்
யாழ், பறை, சங்கு, வீணை
எழுத்துக்கள்
ழ, தமிழ், ஓம்
பொருள்கள்
குத்துவிளக்கு
கும்பிடுதல்
கொடிகள்
மீன் கொடி, விற் கொடி, புலிக் கொடி, சூரியக் கொடி, இலை, பனைக் கொடி,
- நெல்
- பரதம் ஆடும் பெண்
- கை கூப்பும் பெண்
- சங்கு ஒலிக்கும் ஆண்
- கோபுரம், கோயில்,
- நடராஜர் சிலை
- குறள், வள்ளுவர்
- நூல்
- கப்பல், பாய்மரக் கப்பல்
- கும்பம்
- மாலை
- வெற்றிலை பாக்குத் தட்டம்
- கோலம்
- நிறைகுடம் (பூரணக் கும்பம்)
- அரசானைப் பானை, பானை
பலசரக்குகள்
மஞ்சள், மிளகு, சுண்ணாம்பு
தாவரங்கள்
- பனை
- நெல்
- வாழை
- தென்னை
- பூவரசு
- மா
- பலா
- வெற்றிலை
No comments:
Post a Comment