Tuesday, 23 September 2014

தமிழர்களின் அடையாளம்


தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள். அதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை.

தமிழ் மொழியை அறிந்திருக்கா விட்டாலும், தமிழர்ப் பண்பாடு அல்லது தமிழர்ப் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் தமிழர்கள் ஆவர்.

தாயக நிலப்பகுதிகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழியைப் பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப் படுத்தினால் அவர்களும் தமிழர்கள் ஆவர்.


தமிழர் அடையாளம் தொடர்பான வரையறைகள் வெவ்வேறு பார்வைகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு நிற்பவை. தமிழர் அடையாளம் நிரந்தரமான வரையறை இல்லாதது. இயங்கியல் தன்மை கொண்டது. பல்வேறு தளங்களில் வெவ்வேறு வரையறைகளை அல்லது வெளிப் படுத்தல்களை கொண்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வரையறை

The Tamils proper are smaller and of weaker build than Europeans, though graceful in shape. Their physical appearance is described as follows:

- a pointed and frequently hooked pyramidal nose, with conspicuous nares, more long than round; a marked sinking in of the orbital line, producing a strongly defined orbital ridge;
hair

  
and eyes black; the latter, varying from small to middle-sized, have a peculiar sparkle and a look of calculation; mouth large, lips thick, lower jaw not heavy; forehead well-formed, but receding, inclining to flattish, and seldom high; beard considerable, and often strong; color of skin very dark, frequently approaching to black (Manual of the Administration of the Madras Presidency, Madras, 1885, vol. i., Introd., p. 36; see also Caldwell, Comparative Grammar of the Dravidian Languages, 18 75, pp. 558-79).

The Tamils have many good qualities - frugality, patience, endurance, politeness - and they are credited with astounding memories; their worst vices are said to be lying and lasciviousness.

Of all the South-Indian tribes they are the least sedentary and the most enterprising. Wherever money is to be earned, there will Tamils be found, either as merchants or in the lower capacity of domestic servants and laborers.

The tea and coffee districts of Ceylon are peopled by about 950,000; Tamils serve as coolies in the Mauritius and the West Indies; in Burma, the Straits, and Siam the so-called Klings are all Tamils (Graul, Reise nach Ostindien, Leipzig, 1855, vol. iv. pp. 113-212).

http://www.1911encyclopedia.org/Tamils


தமிழ் லெக்சிகன்

தமிழன் tamiḻaṉ , n. < id.
1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன்.
 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியன் அல்லாத தென்னாட்டுத் தமிழன்.

வேறு பல இனக் குழுக்களைப் போல அல்லாமல் தமிழர்கள் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. தமிழகம் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பேரரசுகள், ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது.

இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து இருக்கிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும், மொழி, பண்பாட்டு அடிப்படையிலும் ஏனைய தென்னாசியத் திராவிட இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.




No comments: